1.
❤மொக்க என்ஜினியர்❤
@sachin_purusho
ஏதோ வேதாளம் ஸ்டார்ம் வருதாம், எல்லாரும் டிபன் பாக்ஸ்ஸ மூடி வைங்கடா #MakeWayToTrollVedalam
07 Oct 15
copy & paste +upvote -downvote ஏதோ வேதாளம் ஸ்டார்ம் வருதாம், எல்லாரும் டிபன் பாக்ஸ்ஸ மூடி வைங்கடா 😂 #MakeWayToTrollVedalam
2.
❤மொக்க என்ஜினியர்❤
@sachin_purusho
Gandhi-Mandela series and the play is interrupted due to unruly crowd behavior.. What an irony
Retweet of status by @shrilakshmi_g
05 Oct 15
copy & paste +upvote -downvote Gandhi-Mandela series and the play is interrupted due to unruly crowd behavior.. What an irony 😯
3.
4.
5.
6.
7.
❤மொக்க என்ஜினியர்❤
@sachin_purusho
புலி படத்துல ஃபேண்டசியே இல்லையாம்.
#ஆழ்வார், ஆஞ்சினேயாவ தான் ஃபேன்டசி படம்னு நினைச்சினுருப்பாங்களோ
01 Oct 15
copy & paste +upvote -downvote புலி படத்துல ஃபேண்டசியே இல்லையாம்.
#ஆழ்வார், ஆஞ்சினேயாவ தான் ஃபேன்டசி படம்னு நினைச்சினுருப்பாங்களோ 😉
❤மொக்க என்ஜினியர்❤
@sachin_purusho
வேண்டா வெறுப்பா படமெடுத்து வேதாளம்னு பேரு வெச்சானாம் @Aj_Ajy @Aswanth_Here
27 Sep 15
copy & paste +upvote -downvote வேண்டா வெறுப்பா படமெடுத்து வேதாளம்னு பேரு வெச்சானாம் 😂 @Aj_Ajy @Aswanth_Here
❤மொக்க என்ஜினியர்❤
@sachin_purusho
கடவுளுக்கு நம்மை பிடிக்கலேன்னா டாக்டர்கிட்டே அனுப்புறாரு!
டாக்டருக்கு நம்மை பிடிக்கலேன்னா கடவுள்கிட்டே அனுப்புறாரு
டாக்டருக்கு நம்மை பிடிக்கலேன்னா கடவுள்கிட்டே அனுப்புறாரு
Retweet of status by @S1Manjula
19 Sep 15
copy & paste +upvote -downvote கடவுளுக்கு நம்மை பிடிக்கலேன்னா டாக்டர்கிட்டே அனுப்புறாரு!
டாக்டருக்கு நம்மை பிடிக்கலேன்னா கடவுள்கிட்டே அனுப்புறாரு😜
❤மொக்க என்ஜினியர்❤
@sachin_purusho
கடவுள் ஒரு கதவ மூடிட்டா, மறு கதவ திறப்பான்னு காத்துருக்கிறது நம்பிக்கை. மூடுன கதவ உடைக்க சுத்தியலோட போனா அது தன்னம்பிக்கை
19 Sep 15
copy & paste +upvote -downvote கடவுள் ஒரு கதவ மூடிட்டா, மறு கதவ திறப்பான்னு காத்துருக்கிறது நம்பிக்கை. மூடுன கதவ உடைக்க சுத்தியலோட போனா அது தன்னம்பிக்கை 👍
❤மொக்க என்ஜினியர்❤
@sachin_purusho
17 Sep 15
copy & paste +upvote -downvote எதிர்காலத்துல,"If u remember this,ur childhood is awesome"ன்னு மரத்தோட படம் போட்டு ஒரு மிமீ வரும்.
அதுவரைகும் மரத்தலாம் வெட்டிகிட்டே இருங்க😤
8.
9.
10.
11.
❤மொக்க என்ஜினியர்❤
@sachin_purusho
ஞாயிற்றுகிழமையும் காண்டுகளை உண்டாக்கிறது, நம்மளை எழுப்பு கறி வாங்கிவர அனுப்பும் போது
12 Sep 15
copy & paste +upvote -downvote ஞாயிற்றுகிழமையும் காண்டுகளை உண்டாக்கிறது, நம்மளை எழுப்பு கறி வாங்கிவர அனுப்பும் போது 😈
❤மொக்க என்ஜினியர்❤
@sachin_purusho
எந்த தெய்வமும் கும்பிட போன போது எதிரே வந்ததில்லை, என் அன்னையை தவிர
12 Sep 15
copy & paste +upvote -downvote எந்த தெய்வமும் கும்பிட போன போது எதிரே வந்ததில்லை, என் அன்னையை தவிர 🙏
❤மொக்க என்ஜினியர்❤
@sachin_purusho
நதிகளை வைத்துக்கொள்ளுங்கள்,
நயன்தாராக்களை தாருங்கள்.
அணைகளை வைத்துக்கொள்ளுங்கள்,
அமலா பால்களை தாருங்கள்.
ஹேப்பி ஓணம் கேரளா
நயன்தாராக்களை தாருங்கள்.
அணைகளை வைத்துக்கொள்ளுங்கள்,
அமலா பால்களை தாருங்கள்.
ஹேப்பி ஓணம் கேரளா
Retweet of status by @BoopatyMurugesh
28 Aug 15
copy & paste +upvote -downvote நதிகளை வைத்துக்கொள்ளுங்கள்,
நயன்தாராக்களை தாருங்கள்.
அணைகளை வைத்துக்கொள்ளுங்கள்,
அமலா பால்களை தாருங்கள்.
ஹேப்பி ஓணம் கேரளா 😁
❤மொக்க என்ஜினியர்❤
@sachin_purusho
Now This Two Hours Wil Look Like Two Decades
#PuliTrailerCountdownBegins
19 Aug 15
copy & paste +upvote -downvote Now This Two Hours Wil Look Like Two Decades 🙏
#PuliTrailerCountdownBegins
...but wait! There's more!
1.
fakhright
@fakhright
astaghfirullah peng.krim guaaaaaaaa..............a *salto sambil solat*
14 Jan 13
copy & paste +upvote -downvote astaghfirullah peng.krim guaaaaaaaa..............a *salto sambil solat* 🙈🙈🙊